அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாகாணத்தில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
புயல் எச்சரிக்கையை மீறிய விமானம்: விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பல