அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாகாணத்தில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாகாணத்தில் தனியாருக்கு நிறுவனத்தின் சிறிய விமானம் சேம்பர்லெய்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
'பிலாட்டஸ் பி.சி.12' ரக விமானமான இதில் 12 பேர் பயணித்துள்ளனர். ஓடுதளத்திலிருந்து எழுந்து பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. சுமார் ஒரு மைல் தொலைவுக்குச் சென்று கீழே விழுந்து நொறுங்கியது.