World Aids Day 2019: HIV பாதிப்புள்ள கர்ப்பிணி தொற்றில்லாத குழந்தையை பெற்றெடுக்க முடியுமா
தெரியாமலும் அறியாமலும் பரவிய ஹெச் ஐவி தொற்றுள்ள பெண்கள் அந்த தொற்றை உணர்ந்து சுதாரிப்பதற்குள் பயத்தின் உச்சத்தில் உறைந்துவிடுகிறார்கள். ஆனால் சற்று நிதானித்தால் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஹெச்ஐவி தொற்றில்லாமல் பாதுகாக்க அதிக வாய்ப்புண்டு என்று வலியுறுத்துகிறது மருத்துவத்துறையும் மருத்துவர்களும்.