கடந்த இரு வாரங்களாக Samsung Galaxy M31 மெகா மான்ஸ்டர் வெளியாவதற்காக நாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம். பரினிதி சோப்ராவும் அர்ஜுன் கபூரும் முறையே மினிகாய், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று 64MP குவாட் கேமரா மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு நம் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தனர்.
வெளியானது Samsung Galaxy M31 மொபைல்! விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster